மனிதர்கள் அனைவருமே பிரச்சனைகளுக்கு உட்பட்டவர்கள். பிரச்சனைகளின் வீரியம் மனிதருக்கு மனிதர் வேறுபடலாமே தவிர பிரச்சனை இல்லாதவர்களே கிடையாது.
பிரச்சனைகள் பலவகை.
உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.
மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.
பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.
சிலருக்கு வாழ்வே....... பிரச்சனையாக இருக்கலாம்.
பிரச்சனை எதுவானாலும் உங்களின் பிரச்சனைகளுக்கு www.ureact.in இணையதளத்தில் தீர்வு கிடைக்கலாம்.
www.ureact.in இணையதளத்தில் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் உடல் சம்மந்தமான உபாதைகளுக்கு மருத்துவம் உண்டு.
மனரீதியான போராட்டங்களுக்கு மனோதத்துவ ரீதியிலான விளக்கங்களும் உண்டு.
ஜோதிட விவரங்களும் உண்டு.
சட்டம் பற்றிய விளக்க விவரங்களும் உண்டு.
உலகளாவிய முக்கிய விலாசங்கள் உண்டு.
முக்கிய நடிகர் - நடிகை போன்றவர்களின் விலாச தொகுப்பும் உண்டு.
மருத்துவ கட்டுரைகள் -
பயனுள்ள ஜோதிட கட்டுரைகள் உண்டு.
இணையதளத்தினுள்
வெளியிடப்பட்டுள்ள விவரங்கள்
உடல் நலனுக்கு ஜெர்மன் ஹோமியோபதி
Ø டாக்டர் தலைக்கு குளித்துவிட்டால் தும்மல் போடுகிறது. இதற்கு ஹோமியோபதியில் என்ன உட்கொள்ள வேண்டும்?
Ø எனக்கு சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பட என்ன மருந்து?
Ø எனது குழந்தை பால் குடித்தவுடன் “வாமிட்” செய்துவிடுகிறது என்ன மருந்து கொடுக்கலாம்?
Ø எனக்கு உடல் உறவில் சீக்கிரமே விந்து வெளிவந்து விடுகிறது. இக்குறை சரியாக ஹோமியோபதி என்ன மருந்து உள்ளது?
Ø இரவில் மூக்கு அடைத்து கொள்கிறது. இதற்கு உட்கொள்ள வேண்டிய ஹோமியோபதி மருந்து என்ன?
Ø எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. இதற்கு ஹோமியோபதியில் என்ன தீர்வு உள்ளது?
Ø எனக்கு கர்பப்பையில் FIBROIDS இருப்பதால் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுகிறது. இதற்கு ஹோமியோபதியில் என்ன மருந்து சாப்பிடலாம்?
Ø எனக்கு ஈறுகள் வீங்கி உள்ளது. ரத்தம் கசிகிறது. பிரஷ் செய்தாலும் ரத்தம் வருகிறது. இதற்கு ஹோமியோபதியில் மருந்து உள்ளதா?
Ø தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் கர்ப்பம் நிற்பதில்லை. கர்ப்பம் நிற்க ஹோமியோபதியில் என்ன மருந்து சாப்பிடலாம்?
Ø எனக்கு வெள்ளைப்போக்கு மிக அதிகமாக உள்ளது. ஹோமியோபதியில் என்ன மருந்து சாப்பிடலாம்?
Ø பீரியட்ஸ் எனக்கு சரிவர இல்லை. இது ரெகுலராக ஹோமியோபதியில் என்ன மருந்து சாப்பிடலாம்?
ஜோதிடம் வாழ்வின் வழிகாட்டி
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு சொந்த வீடு வாங்கிடும் அல்லது கட்டிடும் யோகம் உண்டா?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு உத்தியோக மாற்றம் உண்டா? எப்போது?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனது கடன் பிரச்சனை எப்போது தீரும்?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனது ஜாதகப்படி சொந்த தொழில் எது?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன்.எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா?
v எனது மகளின் ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எப்போது திருமண் நடக்கும் வாய்ப்பு உள்ளது?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு அரசு பணிக்கான யோகம் உள்ளதா?எப்போது கிடைக்கும்?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு உள்ளதா?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். நான் கப்பல் மாலுமியாவேனா?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்குமா?
v எனது ஜாதக குறிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். எனது ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை பெற முடியுமா?
பலனடைந்தோர் தெரிவித்த கருத்து
மற்றும் செய்திகள்
* டாக்டர் தாங்கள் பரிந்துரைத்த மருந்துகளை 15 நாட்களாக சாப்பிட்டு வருகிறேன். 10 வருடங்களாக வாட்டி வந்த வயிற்று வலி குறைய ஆரம்பித்துள்ளது.
* எனது ஈறுகளில் வடிந்த ரத்தம் தாங்கள் அளித்த மருந்தை தண்ணீரில் விட்டு கொப்பளித்து வந்தேன். ரத்தம் வடிதல் நின்று விட்டது.
* உடல் உறவின் ஆரம்பித்திலேயே விந்து கொட்டிவிடும். தங்களின் பரிந்துரைப்படி 3 மாதமாக ஹோமியோ யாப்பிடுகிறேன். நல்ல பலன் கிடைத்துள்ளது.
* தாங்கள் பரிந்துரைத்தவாறு ஹோமியோ லோஷன் தயாரித்து முகத்திற்கு பூசி வருகிறேன். முகம் பொழிவடைந்து வருகிறது.
* தாங்கள் பரிந்துரைத்த ஹோமியோ மருந்து தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். அடிக்கடி சளி பிடிப்பதும்,காய்ச்சல் வருவதும் நின்றுள்ளது.
இணையதளத்தினுள்
பதிவு செய்வதற்கான விவரம்
இத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து விவரங்களையும் நீங்கள் பார்வையிட்டு பயனுற இத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1. Registration - ஐ CLICK செய்யுங்கள்
2. Registration - ஐ CLICK செய்ததும் வெளியாகும் பாரத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
3. SUBMIT பட்டனை CLICK செய்யுங்கள்.
4. உங்கள் பதிவு பெற்ற 24 மணி நேரத்தில் உங்கள் email க்கு தகவல் அனுப்பப்படும்.
5. வங்கிக்கு சென்று email ல் தெரிவிக்கப்படவாறு 6 மாத கட்டணமாக ரூ.199க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து email ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள் அல்லது மணியார்டர் மூலமாக கட்டணம் அனுப்பி வையுங்கள்.
6. கட்டணம் கிடைத்த 24 மணி நேரத்தில் உங்கள் பதிவு ACTIVATE செய்யப்பட்டுவிடும்.
7. LOGIN ல் உங்களின் USER I.D, PASSWORD ஐ பதிவு செய்து இணையதளத்தினுள் நுழைந்து வெளியிட்டுள்ள மற்றும் வெளியிடப்பட உள்ள பயனுள்ள தகவல்களை பார்வையிட்டு வாழ்வில் துன்பங்களை வென்று வெற்றி வாகை சூடலாம்.
இதர விவரங்கள்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என 1991ம் வருடம் முதன் முதலில் கணித்த பிரபல கம்ப்யூட்டர் ஜோதிடரின் கணிப்பு விவரங்களுடன் ஜோதிடம் வாழ்வா? வழிகாட்டியா? ஜோதிட கட்டுரையும் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்வில் துன்பங்களிலிருந்து விடுவித்து வாழ்வை வெற்றி பெற வைக்கும் மிக சுலபமான வழிபாட்டு மந்திரங்கள் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ளது.
உடல் நலனுக்கு ஜெர்மன் ஹோமியோபதி, மன நலனுக்கு லண்டன் மலர் மருந்துகள் மருத்துவ மகிமை கட்டுரைகள் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ளன.
12 ராசிகளுக்கும் கிரக பெயர்ச்சி பலன்கள் வெளியிடப்படுகிறது.
இணையதளத்தினுள் சென்று விவரம் பார்வையிட பதிவு செய்து கொள்ளுங்கள்.
மாதந்தோறும் 12 ராசிகளுக்கும் ராசி பலன்கள் வெளியிடப்பட உள்ளது.
கிரக பெயர்ச்சி பலன்கள் - குரு பெயர்ச்சி பலன்கள் ராகு - கேது பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் வெளியிடப்பட உள்ளது.
ஹோமியோபதி - மலர் மருந்துகள் மருத்துவ குண விவரங்கள் மன நலம் - உடல் நலம் சம்மந்தமான மருத்துவ குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
இணையதளத்தில் பதிவு செய்வோர் அனைவருக்கும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி வெற்றிக்கு வித்திடும் புத்தகம் பரிசளிப்பு உண்டு.
நீங்களும் ஹோமியோபதி - மலர் மருந்துகள் மருத்துவம், ஜோதிடம் சம்மந்தமான விளக்கங்களை இந்த இணையதளம் மூலமாக பெறலாம்.
முதல் வருகைக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில் விளக்கங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தங்கள் கேள்விகளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
அல்லது email மூலமாகவும் அனுப்பலாம். கடிதத்தில் தங்களுக்கு வழங்கப்படும் ID எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விளக்கம் அளிக்கவோ நிராகரிக்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
பதிவு கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்படும் வாழ்வில் வெற்றி கொள்ள பயனுள்ள பல தகவல்களை 6 மாத காலத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே.
எனவே கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதை உரிமையாக கோர முடியாது.
ஆனாலும் முதல் வருகைக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில் விளக்கங்கள் இணையதளத்தில் வெளியாகி கொண்டிருக்கும்.
பதிவு செய்வோர் அனைவரும் இலவசமாக கம்ப்யூட்டரில் கம்ப்யூட்டர் ஜாதகம் கணித்து பெறலாம்.
அல்லது ஜெர்மன் ஹோமியோபதி 3 மருந்துகள் அடங்கிய சளி, காய்ச்சல் தடுப்பு COLD KIT பெறலாம்.
|