வணக்கம். நீங்கள் மிகுந்த திறமையாளராக இருந்தாலும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்க நேரிடலாம். சில காரணம் கருதி நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல் போகலாம். அத்தகைய பிரச்சனை களுக்கு இது ஓர் தீர்வு தளம்.
உங்களுக்காக தமிழில் விளக்கம் அளிக்கும் இணையதளம்.
REGISTRATION ஐ கிளிக் செய்யுங்கள்.
REGISTRATION ஐ கிளிக் செய்ததும் வெளியாகும் பாரத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
பூர்த்தி செய்ததும் SUBMIT BUTTON ஜ கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பதிவு பெற்ற 24 மணி நேரத்தில் உங்கள் இ-மெயில் க்கு தகவல் அனுப்பப்படும்.
அல்லது கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
இணையதளத்தில் உறுப்பினராவது வாழ்வை வெற்றிக்கொள்ள இணையதளத்தில் வெளியிடப்படும் பயனுள்ள விவரங்களை பார்வையிட.
இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினரானால் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ள மற்றும் வெளியிடப்பட உள்ள வாழ்வியலுக்கு பயனுள்ள அனைத்து விவரங்களையும் பார்வையிடலாம்.
கேள்விகளை இணையதளம் அல்லது இ-மெயில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
கேள்விகளை ஆங்கிலம் அல்லது தமிழில் கேட்டு அனுப்பலாம்.
கேள்விகளுக்கு பதில் அளிப்பது நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ நிராகரிக்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
உறுப்பினராவதால் இதனை உரிமையாக கோர முடியாது.
உறுப்பினர் கேட்கும் கேள்விகள் மற்றும் விலாசங்கள் ரகசியம் காக்கப்படும்.
உங்களை இந்த இணையதளத்திற்கு வரவேற்க காத்திருக்கிறோம் நண்பர்களே.