LATEST NEWS :

» மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என 1991ம் வருடம் முதன் முதலில் கணித்த பிரபல கம்ப்யூட்டர் ஜோதிடரின் கணிப்பு விவரங்களுடன் ஜோதிடம் வாழ்வா? வழிகாட்டியா? ஜோதிட கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தினுள் சென்று விவரம் பார்வையிட பதிவு செய்து கொள்ளுங்கள்.

 
 
 
Home
Your Page
About Us
Registration
Contact Us
 
 
 
Login Panel
User ID
Password 
 

 
 
 
Latest News
கம்ப்யூட்டர் ஜோதி
 
More...
 
 

கம்ப்யூட்டர் ஜோதிட கணிப்பு மாபெரும் வெற்றி  - 30.03.2010

பென்னாகரம் இடைத்தேர்தலில்  தி.மு.க வெற்றி பெறும். இரண்டாமிடத்தை பா.ம.க பெறும் - மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என 1991ம் வருடம் முதன் முதலில் கணித்த பிரபல கம்ப்யூட்டர் ஜோதிடரின் கணிப்பு - 29.03.2010


மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என 1991ம் வருடம் முதன் முதலில் கணித்த பிரபல கம்ப்யூட்டர் ஜோதிடரின் கணிப்பு விவரங்களுடன் ஜோதிடம் வாழ்வா? வழிகாட்டியா? ஜோதிட கட்டுரையும் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் நலனுக்கு ஜெர்மன் ஹோமியோபதி, மன நலனுக்கு லண்டன் மலர் மருந்துகள் மருத்துவ மகிமை கட்டுரைகள் இணையதளத்தினுள் வெளியிடப்பட்டுள்ளன.

12 ராசிகளுக்கும் 2010 புது வருட பலன்கள் 31.12.2009 அன்று வெளியிடப்படுகிறது.

இணையதளத்தினுள் சென்று விவரம் பார்வையிட பதிவு செய்து கொள்ளுங்கள்.

மாதந்தோறும் 12 ராசிகளுக்கும் ராசி பலன்கள் வெளியிடப்பட உள்ளது.


கிரக பெயர்ச்சி பலன்கள் - குரு பெயர்ச்சி பலன்கள் ராகு - கேது பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் வெளியிடப்பட உள்ளது.


ஹோமியோபதி - மலர் மருந்துகள் மருத்துவ குண விவரங்கள் மன நலம் - உடல் நலம் சம்மந்தமான மருத்துவ குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.


இணையதளத்தில் பதிவு செய்வோர் அனைவருக்கும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி வெற்றிக்கு வித்திடும் புத்தகம் பரிசளிப்பு உண்டு.


நீங்களும் ஹோமியோபதி - மலர் மருந்துகள் மருத்துவம், ஜோதிடம் சம்மந்தமான விளக்கங்களை இந்த இணையதளம் மூலமாக பெறலாம்.


முதல் வருகைக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில் விளக்கங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.


தங்கள் கேள்விகளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

அல்லது email மூலமாகவும் அனுப்பலாம். கடிதத்தில் தங்களுக்கு வழங்கப்படும் ID எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.


விளக்கம் அளிக்கவோ நிராகரிக்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

பதிவு கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்படும் வாழ்வில் வெற்றி கொள்ள பயனுள்ள பல தகவல்களை 1 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே.

எனவே தங்கள் கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதை உரிமையாக கோர முடியாது.

ஆனாலும் முதல் வருகைக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில் விளக்கங்கள் இணையதளத்தில் வெளியாகி கொண்டிருக்கும்.

விரைவாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

 

 
 
Home | About Us | Registration | Contact Us
 
 

Copyright© 2009 | UREACT.in is All Right Reserved